அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும்
ஆச்சர்யம் இவ்வுலகில் ஏராளம் தான்
உன் மேல் நான் காதல் கொண்டதும்
நீ என் காதலை மறுத்ததும்
அப்படியே....
Sunday, March 21, 2010
Friday, March 19, 2010
இது சத்தியம்
உன்னுடன் பழகிய நினைவுகளை என்றும் என் இதயத்தில்
சுமந்து கொண்டிருப்பேன் ...
இது வெறும் வார்த்தையல்ல சத்தியம்!!!
சுமந்து கொண்டிருப்பேன் ...
இது வெறும் வார்த்தையல்ல சத்தியம்!!!
என்னுள் நீ..
என் உயிரே என்றும் நீ என்னுள் இருக்கிறாய்
நீ எனக்கே உரியவள்
நீ எங்கு சென்றாலும் எவரோடு இருந்தாலும்
என் இதயத்தில் இருக்கும் உன்னை எவராலும்
பிரிக்க முடியாது
ஏன் நீயே நினைத்தாலும்.....
நீ எனக்கே உரியவள்
நீ எங்கு சென்றாலும் எவரோடு இருந்தாலும்
என் இதயத்தில் இருக்கும் உன்னை எவராலும்
பிரிக்க முடியாது
ஏன் நீயே நினைத்தாலும்.....
இது நியாயமா?
பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று
உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
நிலவின் ஒளியை அருகிலேயே கண்ட மகிழ்ச்சி
உன் முகத்தை காணும் போதெல்லாம்
கிளி என் செவியினில் அமர்ந்த அனுபவம் கண்டேன்
நீ என்னிடம் பேசும் போதெல்லாம்
காலம் நின்று விட கூடாதா என்று எண்ணியும் உள்ளேன்
நீ என் அருகில் இருக்கும் பொழுது
நரகத்தையே காட்டி விட்டாயே
என்னை விட்டு பிரிந்த போது.....
இது நியாயமா?
உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
நிலவின் ஒளியை அருகிலேயே கண்ட மகிழ்ச்சி
உன் முகத்தை காணும் போதெல்லாம்
கிளி என் செவியினில் அமர்ந்த அனுபவம் கண்டேன்
நீ என்னிடம் பேசும் போதெல்லாம்
காலம் நின்று விட கூடாதா என்று எண்ணியும் உள்ளேன்
நீ என் அருகில் இருக்கும் பொழுது
நரகத்தையே காட்டி விட்டாயே
என்னை விட்டு பிரிந்த போது.....
இது நியாயமா?
Thursday, March 18, 2010
காதல் என்றால் என்ன?
நண்பர்களே காதல் என்றால் என்ன ?
என்னை பொருந்தவரையில் அன்பு என்பதே காதல்.
அன்பே சிவம் என்பது போல் அன்பே காதல்
கவர்ச்சியினால் வருவது காதல் அல்ல
காம உணர்ச்சியினால் வருவதும் காதல் அல்ல
கள்ளமில்லா அன்பினால் வருவதே காதல்
காதலில் பெரும் வெற்றியை விட
காதல் கொள்வதே ஆனந்தமாகும்!!
என்னுள் அவள் இருக்கிறாள் என்ற நிம்மதியே
காதல் ஆகும்.
அவள் என்னிடம் பேசாமல் இருக்கலாம்
அவள் என்னை கண்டு ஒன்றும் தோணவில்லை என்று சொல்லலாம்
அவள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்
அவள் எப்படி பட்டவளாக இருந்தாலும்
அவள் மேல் உள்ள அன்பு சற்றும் குறையாது
என்ற வைராக்கியம் இருபவனின்
காதல் உண்மையானது
அவன் அன்பு உண்மையானது
இது சத்தியம் !!
என்னை பொருந்தவரையில் அன்பு என்பதே காதல்.
அன்பே சிவம் என்பது போல் அன்பே காதல்
கவர்ச்சியினால் வருவது காதல் அல்ல
காம உணர்ச்சியினால் வருவதும் காதல் அல்ல
கள்ளமில்லா அன்பினால் வருவதே காதல்
காதலில் பெரும் வெற்றியை விட
காதல் கொள்வதே ஆனந்தமாகும்!!
என்னுள் அவள் இருக்கிறாள் என்ற நிம்மதியே
காதல் ஆகும்.
அவள் என்னிடம் பேசாமல் இருக்கலாம்
அவள் என்னை கண்டு ஒன்றும் தோணவில்லை என்று சொல்லலாம்
அவள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்
அவள் எப்படி பட்டவளாக இருந்தாலும்
அவள் மேல் உள்ள அன்பு சற்றும் குறையாது
என்ற வைராக்கியம் இருபவனின்
காதல் உண்மையானது
அவன் அன்பு உண்மையானது
இது சத்தியம் !!
Tuesday, March 16, 2010
உன்னை பற்றிய கவிதை
என் கண்கள் உன்னை தவிர வேறு எதையும் காண வில்லை
என் மனமும் உன்னை தவிர வேறு எதையும் நினைக்கவில்லை
இன்னும் எனக்கு நம்பிக்கை உண்டடி என் அன்பை நீ புரிந்து
கொள்வாய் என்று ...
என் மனமும் உன்னை தவிர வேறு எதையும் நினைக்கவில்லை
இன்னும் எனக்கு நம்பிக்கை உண்டடி என் அன்பை நீ புரிந்து
கொள்வாய் என்று ...
Thursday, March 11, 2010
தூக்கத்திலும் நீயே
"தூங்கி விடலாம் என்று நினைத்தால்
கனவில் வந்து கொள்ளுகிராயே..
விழித்து கொண்டிருந்தால் கண் இமைகளில்
நின்று கொண்டிருகிராயே.."
கனவில் வந்து கொள்ளுகிராயே..
விழித்து கொண்டிருந்தால் கண் இமைகளில்
நின்று கொண்டிருகிராயே.."
Subscribe to:
Posts (Atom)
