என்னை சிரிக்க வைத்ததும் நீ
என்னை அழ வைத்ததும் நீ
என் வாழ்வின் ஒளியும் நீ
என் வாழ்வின் இருட்டும் நீ
என் சிந்தனையும் நீ
என் செயல்களும் நீ
என் உள்ளமும் நீ
என் கண் இமையும் நீ
என் நினைவும் நீ
என் கனவும் நீ
என் உடலும் நீ
என் உயிரும் நீ
எனக்கு எல்லாமே நீ தான்
உனக்கு நான் யாரடி பெண்ணே?
Wednesday, March 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment