என் கடமையை கண்ணாக கருதி
கண் இமைக்காமல் கடின உழைப்பை
செலுத்தி
வெற்றியினை மட்டும் கண்டு
வாழ்ந்த நான்
இன்று தோல்வியை தவிர ஒன்றும் அறியாதவனாய்
ஆகி விட்டேன்...
காரணம் ?
சொல்லியா தெரிய வேண்டும்
ஆனால் சொன்னால் தான் என் மனம் நிம்மதி அடையும் ..
காதல் எனும் வலையில் என் மனம் சிக்கிக் கொண்டது
நானே இவ்வளவு வேதனை படுகிறேனே
பாவம் என் மனம் எத்தனை வேதனை படும்!!!
Wednesday, March 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment