புண்ணிய பலனோ பாவ பலனோ
என் காதலின் தோல்வி
இருப்பினும்
காதலை நான் காதலிக்கிறேன்
காதலால் வரும் வலியை நேசிக்கிறேன்
நித்யமும் ஆனந்தமாக இருந்து விட்டால்
ஆனந்தத்தின் மகத்துவம் தெரியாமல் போய் விடும்
என்னை பொறுத்த வரையில்
காதலின் வலியும் ஒரு ஆனந்தமே!!!
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment